கல்யாணத் தடை நீக்கும் திருவிடந்தை பெருமாள் மாலை | worship for marriage | Pariharam | lord vishnu |

2021-07-21 4

கிழக்குக் கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவில்
உள்ளது திருவிடந்தை. 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான
இந்த ஊர் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. இங்கு பெருமாள்
மாலை வாங்கி வரும் பிரார்த்தனை விசேஷம். கல்யாண வரம் மட்டுமன்றி
திருஷ்டி தோஷங்கள் போக்கும் தலமாகவும் திகழ்கிறது திருவிடந்தை.
இக்கோயிலின் வழிபாட்டுச் சிறப்புகள் வீடியோவில்

Videos similaires